/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போலந்து பிரதமர் டொனால்டு டஸ்கிற்கு டில்லியில் உற்சாக வரவேற்பு: மோடியுடன் ஆலோசனை
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்கிற்கு டில்லியில் உற்சாக வரவேற்பு: மோடியுடன் ஆலோசனை
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்கிற்கு டில்லியில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், போலந்து பிரதமர் டஸ்க், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் இதில் இடம் பெற்றன.
அக் 22, 2026