உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தூக்கப்பட்ட 2 போலீஸ் - காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம் | Kishtwar Special Police Office

தூக்கப்பட்ட 2 போலீஸ் - காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம் | Kishtwar Special Police Office

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பணியில் இருந்த பாபி சந்த் மற்றும் ராஷ்பால் குமார் ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மாயமாகினர். இவர்கள் உள்ளூர் போலீஸ் சிறப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வந்தனர். கியார் கிராம முகாமில் இருந்து தர்ணா-மார்வா பகுதியில் உள்ள ராணுவ முகாம் நோக்கி சென்றபோது திடீரென மாயமானார்கள். இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.

நவ 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை