/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெங்களூரில் பிங்க் லைன் மெட்ரோ ரயில் சேவை துவக்கம் | Modi at Bengaluru | Bengaluru Metro
பெங்களூரில் பிங்க் லைன் மெட்ரோ ரயில் சேவை துவக்கம் | Modi at Bengaluru | Bengaluru Metro
கர்நாடகா தலைகர் பெங்களூரில் 3,470 கோடி ரூபாய் செலவில், 7.5 கிமீ துாரத்திலான புதிய மெட்ரோ ரயில் பிங்க் லைன் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அவருடன் முதல்வர் டி.கே.சிவகுமாரும் சேர்ந்து பச்சைக் கொடி அசைத்து ரயில் சேவை துங்கியது.
நவ 13, 2026