உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இப்படியே போனா அமெரிக்கா கடனை எப்படி அடைப்பது? Trump விசனம் | Trump Criticizes Federal Reserve

இப்படியே போனா அமெரிக்கா கடனை எப்படி அடைப்பது? Trump விசனம் | Trump Criticizes Federal Reserve

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அமைப்பின் வட்டி விகித கொள்கைகளை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதற்கு மத்திய வங்கியின் அரசியல் ரீதியான செயல்பாடுகளே காரணம். நான் வங்கித் தலைவரை தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. ஆனால் அந்த அமைப்பே மிகவும் அரசியல்மயமாகிவிட்டது. நமது நாட்டின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சிறப்பாக வெளிவரும் போதெல்லாம், மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துகிறது.

நவ 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை