/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போர் துயரங்களை உருக்கத்துடன் பார்வையிட்ட மோடி Modi - Zelensky meet| Modi's Ukraine Visit
போர் துயரங்களை உருக்கத்துடன் பார்வையிட்ட மோடி Modi - Zelensky meet| Modi's Ukraine Visit
அரசு முறை பயணமாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிவ் நகரில், அங்கு வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினரை மோடி சந்தித்து பேசினார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், தற்போதைய சூழல், இந்தியர்களின் நிலை, அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆக 23, 2024