/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற அறிவுரை சொன்ன மோகன் பகவத்! Mohan Bhagwat | RSS Chief | Vishwaguru
இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற அறிவுரை சொன்ன மோகன் பகவத்! Mohan Bhagwat | RSS Chief | Vishwaguru
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த ஒரு கோயில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: உலகம் இந்தியாவை அதன் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து விஸ்வகுருவாக கருதவில்லை. அதனுடைய ஆன்மீக ஞானத்துக்காக விஸ்வகுருவாக பார்க்கிறது.
ஆக 09, 2025