/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எம்பி சிவா படம் எரித்த தமாகா கட்சியினரை தேடி ஓடிய போலீஸ் | MP Siva | Trippur
எம்பி சிவா படம் எரித்த தமாகா கட்சியினரை தேடி ஓடிய போலீஸ் | MP Siva | Trippur
முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி அவதூறாக பேசியதாக, திமுக எம்பி, திருச்சி சிவாவை கண்டித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன், தமாகாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்பி சிவா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவரது படங்களை செருப்பால் அடித்தும், தீ வைத்து எரித்தும் எதிர்ப்பை வெளிக்காட்டினர். போலீசார் ஓடி வந்து தீயை அணைத்து படங்களை பறித்தனர்.
ஜூலை 18, 2025