உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண் ஆளும் டில்லியில் பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை ? Cong. MP Sudha | Delhi Chain Snatching

பெண் ஆளும் டில்லியில் பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை ? Cong. MP Sudha | Delhi Chain Snatching

டில்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் ஹெல்மட் அணிந்து ஸ்கூட்டியில் வந்த மர்ம ஆசாமி, அவரது கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை அறுத்து சென்றான். இச்சம்பவம் குறித்து ரோந்து போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் அக்கறையில்லாமல் அலட்சியமாக நடந்துகொண்டனர் என சுதா எம்.பி. தெரிவித்தார்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ