தமிழகத்துக்கு சிபிஎஸ்சி பள்ளி வேண்டாமென சொல்ல முடியுமா? MP Thambidurai | AIADMK | NEP | Hindi
ஓட்டுக்காக மொழி உணர்வை திமுக கையில் எடுத்துள்ளது! தம்பிதுரை விளாசல்! சிபிஎஸ்சி பள்ளிகளை திரும்பபெற ஸ்டாலின் வலியுறுத்துவாரா? சிபிஎஸ்சி பாடதிட்டம் தேசிய கல்வி கொள்கையின் கீழ்தான் வருகிறது சிபிஎஸ்சி பள்ளிகள் வேண்டாமென அமைச்சர் மகேஷ் சொல்லட்டும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாநில அரசு அனைத்து வசதிகளையும் செய்கிறது நீங்களே அனுமதித்துவிட்டு மொழியை திணிக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி? சிபிஎஸ்சி பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கினாலே தேசிய கல்வி கொள்கை வந்துவிடும் அதன்பிறகு எப்படி உங்களால் தடுக்க முடியும் திமுகவுக்கு இந்த விளையாட்டில் பங்குள்ளது தேர்தல் வருவதால் மொழி பிரச்னை வருகிறது ஓட்டுக்காக மொழி உணர்வை ஸ்டாலின் பயன்படுத்துகிறார் 1965ல் உதவியது போல உதவும் என நினைக்கிறார் மக்கள் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே மொழி பிரச்னை வருகிறது அவ்வளவுதான் வரும் தேர்தலில் அதிமுக 100% வெல்லும் மக்களின் மனநிலை அதை வெளிப்படுத்துகிறது