உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கேரளாவில் பதுங்கியவரை தூக்கியது சிபிசிஐடி போலீஸ் | CBCID | MR Vijayabaskar | AIADMK Former Minister

கேரளாவில் பதுங்கியவரை தூக்கியது சிபிசிஐடி போலீஸ் | CBCID | MR Vijayabaskar | AIADMK Former Minister

₹100 கோடி நிலமோசடி வழக்கில் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது கரூரில் ₹100 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது முன் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கரரை கைது செய்தது சிபிசிஐடி 22 ஏக்கர் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி நடவடிக்கை எம்.ஆர் விஜயபாஸ்கரரை தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க திட்டம்

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !