உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடியுடன் அனுபவங்களை பகிர்ந்த முத்ரா திட்ட தொழில் முனைவோர் Mudura Yojana | Modi with entrepreneur

மோடியுடன் அனுபவங்களை பகிர்ந்த முத்ரா திட்ட தொழில் முனைவோர் Mudura Yojana | Modi with entrepreneur

வேலை தேடும் இளைஞர்கள், சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், சுய தொழில் துவங்கவும், அதை மேம்படுத்தவும், முத்ரா கடன்களை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 52 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். 70 சதவீதம் பேர் பெண்கள்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை