உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் செல்ல பாஜ மற்றும் இந்து அமைப்பினருக்கு தடை! | Deepam Row | Tirupparankundram

திருப்பரங்குன்றம் செல்ல பாஜ மற்றும் இந்து அமைப்பினருக்கு தடை! | Deepam Row | Tirupparankundram

வீட்டு காவலில் தலைவர்கள் கொதிக்கும் தமிழகம் நேரம் நெருங்க நெருங்க பதட்டம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கைகளால் பரபரப்பு அடங்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு, பாஜ மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள் வீட்டில் சிறை வைப்பு என எதிர் நடவடிக்கைகள் தொடர்கிறது. இரவு முதல் பலர் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளனர்.

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ