கேள்வி கேட்டவர்களை மிரட்டும் தொனியில் சவுண்டு விட்ட திமுகவினர் | Musiri | DMK | MLA Fight
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிக்குட்பட்ட மேல வெள்ளூர் கிராமத்திற்கு தார்சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. முசிறி தொகுதி திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார்.
ஜூன் 11, 2025