/ தினமலர் டிவி
/ அரசியல்
/ படையெடுக்கும் ரோஹிங்கியாக்கள்: வங்கதேசம்-மியான்மர் இடையே நடந்த டீல் | Myanmar Rohingya Refugees
படையெடுக்கும் ரோஹிங்கியாக்கள்: வங்கதேசம்-மியான்மர் இடையே நடந்த டீல் | Myanmar Rohingya Refugees
ரோஹிங்கியாக்களை ஏற்க தயார்! மியான்மர் அறிவித்தும் ஒரு சிக்கல் மியான்மர் நாட்டின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம் இன மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், மியான்மர் ராணுவமும் அங்குள்ள சில அமைப்புகளும் அவர்களை சட்டப்பூர்வ சிறுபான்மையினராக அங்கீகரிக்க மறுத்தன.
ஆக 16, 2026