/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சரான பிராமணர்: திராவிட மரபுகளை உடைத்த விஜய் | Mylapore MLA Venkataramanan | Tvk
அமைச்சரான பிராமணர்: திராவிட மரபுகளை உடைத்த விஜய் | Mylapore MLA Venkataramanan | Tvk
தான் களம் கண்ட முதல் தேர்தலே வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார் தவெக தலைவர் விஜய். அரசியல் பாணியில் மட்டுமல்லாது, அவரது அமைச்சரவை தேர்வும் வழக்கமான திராவிட அரசியல் கட்சிகளின் போக்கில் இருந்து மாறி இருக்கிறது. அதில் மிக முக்கியமானது மயிலாப்பூர் தவெக எம்எல்ஏ வெங்கடராமன் அமைச்சராக நியமிக்கப்பட்டது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சராக நியமிக்கப்படுவதும், அவர்கள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதும் மிக அரிதாக இருந்தது.
மே 10, 2026