/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண்ணிடம் கொடூரமாக நடந்த அரக்கர்கள் யார்? மக்கள் அதிர்ச்சி | crime karur police
பெண்ணிடம் கொடூரமாக நடந்த அரக்கர்கள் யார்? மக்கள் அதிர்ச்சி | crime karur police
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசிக்கும் வயதான தம்பதியரை கொன்று பணம், நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. இப்போது, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், சின்ன நகைக்காக கூட கொலை செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. அந்த வகையில் கரூரில் ஒரு பெண்ணுக்கு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஏப் 27, 2026