உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரு கைரேகை கூட மிஸ் ஆகக்கூடாது: மாநிலங்களுக்கு அமித்ஷா அதிரடி உத்தரவு | NAFIS Technology

ஒரு கைரேகை கூட மிஸ் ஆகக்கூடாது: மாநிலங்களுக்கு அமித்ஷா அதிரடி உத்தரவு | NAFIS Technology

டெல்லியில் உள்ள சர்தார் வல்லாபாய் படேல் அரங்கில் 26வது அகில இந்திய கைரேகை மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். தேசிய குற்ற ஆவண காப்பகம் இந்த இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். காவல்துறையிடம் வெறும் தரவுகள் மட்டும் குவிந்து கிடப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை