/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேசிய கொடி ஏந்தி திருச்சியில் பாஜ பிரம்மாண்ட பேரணி! Nainar Nagendran | BJP | Flag Rally | Trichy
தேசிய கொடி ஏந்தி திருச்சியில் பாஜ பிரம்மாண்ட பேரணி! Nainar Nagendran | BJP | Flag Rally | Trichy
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடி பேரணி நடத்தப்படும் என பாஜ அறிவித்தது.
மே 15, 2025