உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஜித் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நயினார் நாகேந்திரன் Nainar Nagendran | BJP | Mkstalin

அஜித் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நயினார் நாகேந்திரன் Nainar Nagendran | BJP | Mkstalin

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித், போலீஸார் தாக்கியதில் இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் உள்ள அஜித் வீட்டுக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார். அவரது தாய் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜ சார்பில் அஜித் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை