உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓபிஎஸ் மீண்டும் வருவாரா? நயினார் நாகேந்திரன் அதிரடி பதில் | nainar nagendran | Ops | Admk

ஓபிஎஸ் மீண்டும் வருவாரா? நயினார் நாகேந்திரன் அதிரடி பதில் | nainar nagendran | Ops | Admk

திருநெல்வேலியில் நேற்று பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரம் முடிந்ததும் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு சென்றார். இருவரும் அரைமணி நேரம் தனியாக பேசினர். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பது, ஓபிஎஸ் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் பேசினர்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !