வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மை உண்மை முற்றிலுமாக உண்மை!
திருப்பரங்குன்றம் விவகாரம்; மத பிரச்னையே இல்லை | Nainar Nagenthran | Tirupparankunramissue
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலவரம் கலவரம் என சொல்லி கலவரத்தை தூண்டுவதே திமுக தான் என குற்றஞ்சாட்டினார்.
உண்மை உண்மை முற்றிலுமாக உண்மை!