/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தனது சொந்த உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் ராஜேஷ் | Nainar Nahenthiran | State president
தனது சொந்த உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் ராஜேஷ் | Nainar Nahenthiran | State president
மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு தமிழக பாஜ தலைவர் நையினார் நாகேந்திரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜேஷ் மகன் தீபக் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மே 30, 2025