/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்க அதிபருக்கு நிர்வாண சிலை: பிரான்ஸ் பார்லி அருகே பரபரப்பு | Naked Trump Statue
அமெரிக்க அதிபருக்கு நிர்வாண சிலை: பிரான்ஸ் பார்லி அருகே பரபரப்பு | Naked Trump Statue
அமெரிக்க அதிபரை விமர்சித்து ஐரோப்பாவில் விசித்திர சிலை அநீதியின் அரசன் என டிரம்ப் மீது கடும் விமர்சனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பா உட்பட சர்வதேச நாடுகள் மீது அதிகாரம் செலுத்துவதாக பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மக்கள் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதன் எதிரொலியாக, பிரான்ஸ் பார்லிமென்ட்டின் இரு கட்டடங்களுக்கு இடையே, பிரபல சிலை வடிப்பாளர் உருவாக்கிய தங்க முலாம் பூசப்பட்ட டிரம்ப்பின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அக் 08, 2026