உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்து வந்த பாதை | Nallakkannu | CPI Leader

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்து வந்த பாதை | Nallakkannu | CPI Leader

அடித்தட்டு மக்கள் நலனுக்காக அயராமல் போராடிய நல்லக்கண்ணு நுாற்றாண்டு நாயகனின் இறுதி மூச்சு பிரிந்தது இந்திய அரசியல் தலைவர்களில் எளிமையின் அடையாளமாய், பதவி சுகத்திற்காக கொள்கையை விட்டுத் தராதவராய், மக்கள் நலனுக்காக பல போராட்டங்களை எதிர்கொண்டவராய் அறியப்படுபவர் நல்லக்கண்ணு.

பிப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை