/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்யணும்: நாராயணன் திருப்பதி | Narayanan Thirupathy | bjp | ministers
2 அமைச்சர்கள் ராஜினாமா செய்யணும்: நாராயணன் திருப்பதி | Narayanan Thirupathy | bjp | ministers
சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்
ஆக 07, 2024