/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாக்டர் விஷயத்தில் வாய் திறக்காத இண்டி கூட்டணியை கிழிக்கும் பாஜ | Kolkatta Doctor
டாக்டர் விஷயத்தில் வாய் திறக்காத இண்டி கூட்டணியை கிழிக்கும் பாஜ | Kolkatta Doctor
கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் படுகொலை சம்பவத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் மம்தா பேனர்ஜியை கேள்வி கேட்காமல் மவுனம் காப்பது மலிவு அரசியல் என தமிழக பாஜ துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
ஆக 17, 2024