உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜோர்டான் மன்னரிடம் மோடி பேசியது என்ன? மாபெரும் வர்த்தக வாய்ப்பு | Narendra Modi | Jordan Visit

ஜோர்டான் மன்னரிடம் மோடி பேசியது என்ன? மாபெரும் வர்த்தக வாய்ப்பு | Narendra Modi | Jordan Visit

அரண்மனையில் நடந்த வர்த்தக பேச்சு! மோடியால் சிலிர்த்த ஜோர்டான் மன்னர் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதலில் அவர் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். ஏர்போர்ட் வந்த அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், மோடியை வரவேற்றார்.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !