உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊழல் திமுகவுக்கு முடிவுகட்ட தமிழ்நாடு மக்கள் தயார்: மோடி | narendra modi chennai public meeting

ஊழல் திமுகவுக்கு முடிவுகட்ட தமிழ்நாடு மக்கள் தயார்: மோடி | narendra modi chennai public meeting

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இப்போதைக்கு, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.கா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உள்ளன.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை