/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நேருவின் 62 ஆண்டு சாதனையை முறியடிக்கும் பிரதமர் மோடி! NarendraModi | PMModi | Modi Record
நேருவின் 62 ஆண்டு சாதனையை முறியடிக்கும் பிரதமர் மோடி! NarendraModi | PMModi | Modi Record
இந்திய அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை பிரதமர் நரேந்திர மோடி எட்ட உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, வரும் ஜூன் 10-ம் தேதியுடன் தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த சாதனையை படைக்க உள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் என்ற தொடர்ச்சியான தேர்தலில் வென்று பதவி வகித்த பிரதமர் என்ற சாதனையை மோடி முறியடிக்கிறார்.
ஜூன் 04, 2026