/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஏற்கனவே வந்த 4 பேரில் ஒருவர் எங்கே? எல்லாமே மர்மம் | NASA | Sunita Williams
ஏற்கனவே வந்த 4 பேரில் ஒருவர் எங்கே? எல்லாமே மர்மம் | NASA | Sunita Williams
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் என்கிற ராக்கெட்டை தயாரித்தது. ஸ்டார்லைனர் மூலம் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் கடந்த ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். 8 நாளில் திரும்பி வரக்கூடிய பயணமாக திட்டமிடப்பட்ட நிலையில் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
நவ 10, 2024