உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மரத்து போகும் மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறல்: ஜோதிடர் கைது | Astrologer Arrested in Nashik

மரத்து போகும் மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறல்: ஜோதிடர் கைது | Astrologer Arrested in Nashik

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் அசோக் குமார் கரத். பிரபல ஜோதிடர் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான இவர், தன்னைத்தானே கேப்டன் என்று கூறிக்கொண்டு வலம் வந்துள்ளார் ஜோதிடம் மீதான ஆர்வம் காரணமாக, அதை படித்து கற்றுக்கொண்டு ஜோதிட தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக நாசிக்கில் உள்ள கனடா கார்னரில் அலுவலகம் வைத்து ஜோதிடம் பார்த்து வந்துள்ளார் கடந்த 2022ம் ஆண்டில் பெண் ஒருவர், திருமண வரண் தொடர்பாக ஜோதிடம் பார்ப்பதற்காக இவரை அணுகியுள்ளார்

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை