/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்கா-ஈரான் போர் அணுசக்தி போராக மாறியது | Natanz Nuclear Facility | US-Iran Tensions
அமெரிக்கா-ஈரான் போர் அணுசக்தி போராக மாறியது | Natanz Nuclear Facility | US-Iran Tensions
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கா ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அணுசக்தி வலிமை கொண்ட நாடுகள் மோதிக்கொள்வது சர்வதேச அளவில் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. போர் கை மீறி சென்றால் அணுகுண்டு வீச கூட வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்கா வசம் அணுகுண்டுகள் இருப்பது போலவே, ஈரனிடமும் 11 அணுகுண்டுகள் செய்ய தேவையான அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கிறது.
மார் 21, 2026