/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Countdown Start: வேட்டையாடப்படும் தேச விரோத சக்திகள் | Naxalism | Sukma | Amit Shah
Countdown Start: வேட்டையாடப்படும் தேச விரோத சக்திகள் | Naxalism | Sukma | Amit Shah
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 2 பேர் காயம் அடைந்தனர்.
மார் 29, 2025