உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 8 இடங்களில் மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடு | Nayinar Nagendran | BJP | Assembly election

8 இடங்களில் மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடு | Nayinar Nagendran | BJP | Assembly election

கட்சியை பலப்படுத்த நாகேந்திரன் சுற்று பயணம்! தமிழகத்தில் பாஜவை ஓட்டுச்சாவடி அளவில் பலப்படுத்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்று பயணம் சென்று கட்சியினரை சந்திக்க உள்ளார். இது குறித்து பாஜ வட்டாரங்கள் கூறியதாவது, வரும் சட்டசபை தேர்தலில் 30 - 35 தொகுதிகளிலும், 2029 லோக்சபா தேர்தலில் 10 - 15 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்திலும் வெற்றி பெற வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். எனவே, பூத் அளவில் இருந்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மாநில தலைமை ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 8 இடங்களில் மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை