உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING அமித்ஷா-பழனிசாமி அவசர ஆலோசனை-பரபரப்பு | EPS Amit Shah meeting | NDA crisis | DMK vs ADMK

BREAKING அமித்ஷா-பழனிசாமி அவசர ஆலோசனை-பரபரப்பு | EPS Amit Shah meeting | NDA crisis | DMK vs ADMK

டில்லி சென்ற பழனிசாமி அமித்ஷாவுடன் அவசர சந்திப்பு டில்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் நடக்கிறது முக்கிய பேச்சு வார்த்தை பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த போது என்டிஏ தலைவர் சந்தித்து பேசினர் தொகுதி பங்கீடு பற்றி நடந்த பேச்சில் இழுபறி ஏற்பட்டதாக தகவல் வெளியானது இந்த நிலையில் தான் அவசர அவசரமாக டில்லி சென்றார் பழனிசாமி

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை