/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்! ADMK | NEET Protest | DMK
திமுகவை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்! ADMK | NEET Protest | DMK
நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வால் இறந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏப் 19, 2025