/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நீட் பேப்பர் லீக் விவகாரம் பற்றி விரைவு கோர்ட் விசாரிக்கும்: பிரதமர் மோடி உறுதி | NEET | Modi
நீட் பேப்பர் லீக் விவகாரம் பற்றி விரைவு கோர்ட் விசாரிக்கும்: பிரதமர் மோடி உறுதி | NEET | Modi
நீட் வினாத்தாள் கசிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்ட களத்தில் குதித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த அரசு தயார் எனக் கூறியும், எதிர்க்கட்சிள் தொடர்ந்து பார்லிமென்ட்டை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜூலை 23, 2026