/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரயில்வே அமைச்சர் உறுதி அளித்ததாக காங்கிரஸ் எம்பி தகவல் | Nellai Railway Station | Congress MP
ரயில்வே அமைச்சர் உறுதி அளித்ததாக காங்கிரஸ் எம்பி தகவல் | Nellai Railway Station | Congress MP
திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களை ரயில்வே துறை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ், திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த 300 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். இதன் மூலம் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் உலகத்தரத்தில் தரம் உயரும், பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்றார்.
ஜன 29, 2025