/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இமயமலை அடிவார நாட்டை வசமாக்க தீட்டிய திட்டம் | Nepal | China | US | Social Media ban
இமயமலை அடிவார நாட்டை வசமாக்க தீட்டிய திட்டம் | Nepal | China | US | Social Media ban
கட்டுக்கதைகளால் பற்றி எரியும் நேபாளம்! பின்னணியில் இருப்பது யார்? நேபாளம் வன்முறைகளால் பற்றி எரிகிறது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறி நேபாளம் முழுதும் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்திருக்கின்றனர்.
செப் 10, 2025