உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நேபாளத்தின் பிரதமர் ஆக சுசிலா கார்கி பதவியேற்பு | Nepal Primeminister | Sushila Karki

நேபாளத்தின் பிரதமர் ஆக சுசிலா கார்கி பதவியேற்பு | Nepal Primeminister | Sushila Karki

நேபாள நாட்டின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி பதவியேற்பு அதிபர் ராம் சந்திர பெளடேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நேபாள பர்லிமென்ட் கலைக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக சுசிலா பதவியேற்பு நேபாள உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் சசிலா கார்கி

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !