உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உச்சகட்ட பதற்றம்... இஸ்ரேல்-ஹெஸ்புலா மாறி மாறி சூளுரை Israel vs Hezbollah | Netanyahu vs Naim Qassem

உச்சகட்ட பதற்றம்... இஸ்ரேல்-ஹெஸ்புலா மாறி மாறி சூளுரை Israel vs Hezbollah | Netanyahu vs Naim Qassem

அபாய கட்டத்தை எட்டுகிறது இஸ்ரேல்-ஹெஸ்புலா போர்! திசை மாறிய ஆட்டம் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலாவை எதிர்த்து இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் மூலம் லெபனானில் உள்ள அதன் ராணுவ கட்டமைப்புகளை தகர்த்து வருகிறது. இந்த ஆப்ரேஷனின் முக்கிய பகுதியாக ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களை தேடி தேடி கொல்கிறது இஸ்ரேல். ஹெஸ்புலா உச்ச தலைவன் ஹசன் நஸ்ரல்லா அவனை அடுத்து அந்த பதவிக்கு வர இருந்த ஹாசெம் சாஃபிதீனை அடுத்தடுத்து குண்டு வீசி கொன்றது.

அக் 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை