உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING கெஜ்ரிவால் கடும் பின்னடைவு kejriwal | new delhi result | delhi election result | BJP vs AAP

BREAKING கெஜ்ரிவால் கடும் பின்னடைவு kejriwal | new delhi result | delhi election result | BJP vs AAP

அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் நியூ டில்லி தொகுதியில் நொடிக்கு நொடி பரபரப்பு கெஜ்ரிவால்-பாஜ வேட்பாளர் பர்வேஷ் வெர்மா இடையே கடும் போட்டி 6 சுற்று முடிவில் கெஜ்ரிவாலை விட பர்வேஷ் வெர்மா 225 ஓட்டு முன்னிலை இந்த தொகுதியில் இன்னும் 7 சுற்றுகள் மட்டுமே இருப்பதால் பரபரப்பு 2020 தேர்தலில் பாஜ வேட்பாளர் சுனில் யாதவை கெஜ்ரிவால் வீழ்த்தினார் 21,000 ஓட்டு வித்யாசத்தில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை