/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெள்ளத்தை தடுக்க வேண்டிய அரசு ஏற்படுத்தி விட்டது! | Ramadoss | PMK | DMK |
வெள்ளத்தை தடுக்க வேண்டிய அரசு ஏற்படுத்தி விட்டது! | Ramadoss | PMK | DMK |
வெள்ளத்தை தடுக்க வேண்டிய அரசு ஏற்படுத்தி விட்டது! | Ramadoss | PMK | DMK | நவம்பர் 29ம் தேதியே மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்தும் திமுக அரசு முன்னறிவிப்பு இல்லாமல் அணையை திறந்து விட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.
டிச 05, 2024