/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரோட்டில் ரவுண்டு கட்டி வெளுத்த தவெக தொண்டர்கள் | Vijay | TVK | DMK workers
ரோட்டில் ரவுண்டு கட்டி வெளுத்த தவெக தொண்டர்கள் | Vijay | TVK | DMK workers
ரோட்டில் ரவுண்டு கட்டி வெளுத்த தவெக தொண்டர்கள் | Vijay | TVK | DMK workers திருப்பூர், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகே தவெக தலைவர் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. தமிழக மாணவர் சங்கம் என்ற பெயரில் அச்சிடப்பட்ட அந்த போஸ்டரை இளைஞர்கள் இருவர் எடுத்து வந்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த டிவைடர் முழுக்க அதனை ஒட்ட முயன்றனர். அப்போது அங்கு வந்த தவெக நிர்வாகிகள் இளைஞர்களை தடுத்தனர். யார் போஸ்டர் ஒட்ட சொன்னது என அவர்களிடம் விசாரித்தனர். உள்ளூர் திமுக நிர்வாகி உத்தரவின் பேரில் தான் இதை செய்தோம் என இளைஞர்கள் கூறினர்.
அக் 01, 2025