உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு பஸ் விபத்துக்கு பணிச்சுமை காரணம்: விஜயபாஸ்கர்

அரசு பஸ் விபத்துக்கு பணிச்சுமை காரணம்: விஜயபாஸ்கர்

அரசு பஸ் விபத்துக்கு பணிச்சுமை காரணம்: விஜயபாஸ்கர் அரசு பஸ்களை இயக்க வாட்ஸ் ஆப்பில் டிரைவர்கள், கண்டக்டர்களை வேலைக்கு அழைக்கும் அவல நிலையில் திமுக ஆட்சி உள்ளது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்னார்

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ