/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழர்களுக்கு நல்லதல்ல: சாலமன் பாப்பையா அட்வைஸ் NoToCasteism BharathiIdeals Solomon Pappaiah
தமிழர்களுக்கு நல்லதல்ல: சாலமன் பாப்பையா அட்வைஸ் NoToCasteism BharathiIdeals Solomon Pappaiah
தமிழர்களுக்கு நல்லதல்ல: சாலமன் பாப்பையா அட்வைஸ் NoToCasteism BharathiIdeals Solomon Pappaiah அமெரிக்காவின் அட்லாண்டாவில் கடந்த 3ம்தேததி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்றார். அங்கு உணவு தந்த ஒரு பெண்ணிடம் அவரது ஜாதி குறித்து கேட்டதாக செய்திகள் வெளிவந்தன. ராஜா மீது விமர்சனங்களும் வந்தன. அதற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மறுப்பு தெரிவித்தார். செட்டிநாடா என கேட்டேன். செட்டியாரா என கேட்கவில்லை என்றார். இந்நிலையில் பட்டிமன்ற நடுவரும் தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா ராஜாவுக்கு ஆதரவாககருத்து தெரிவித்து உள்ளார்.
பிப் 12, 2026