உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / PUBகளால் கலாச்சாரம் குட்டிச்சுவர்; குடியால் பாதிக்கப்படும் தொழில்கள் dmk Govt| pub| discoBar

PUBகளால் கலாச்சாரம் குட்டிச்சுவர்; குடியால் பாதிக்கப்படும் தொழில்கள் dmk Govt| pub| discoBar

PUBகளால் கலாச்சாரம் குட்டிச்சுவர்; குடியால் பாதிக்கப்படும் தொழில்கள் dmk Govt| pub| discoBar| tamilnadu liquor licence| FL2 Licence| social clubs| Resto Bar| Tasmas மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் மது விற்பனையை தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை விட இந்த மன்றங்களுக்கு கூடுதல் சலுகைகள் தரப்படுகின்றன. டாஸ்மாக் வருவாய் தனியாருக்கு போகிறது. மன்றங்கள் மூலம் தேர்தல் நேரத்தில் நல்லாவே கல்லா கட்டும் திமுக, தமிழகத்தில் மது விற்பனையை நிறுத்த முடியாத சூழலையை உருவாகிவிட்டது என பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தராஜன் கூறினார்.

பிப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி