உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உணர்வு கூட ஓபிஎஸ்க்கு இல்லை! Vellamandi Natarajan | Ex Minister

சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உணர்வு கூட ஓபிஎஸ்க்கு இல்லை! Vellamandi Natarajan | Ex Minister

சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உணர்வு கூட ஓபிஎஸ்க்கு இல்லை! Vellamandi Natarajan | Ex Minister | ADMK | EPS | OPS | DMK முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் திடீரென திமுகவில் இணைந்ததால், அதிருப்தியடைந்த அவர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சி பதவி வழங்கிய எடப்பாடி பழனிசாமியை சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் நன்றி கூறினார்.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி