உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பயத்தால் 2 தொகுதிகளில் விஜய் போட்டியா?: செங்கோட்டையன் பதில்

பயத்தால் 2 தொகுதிகளில் விஜய் போட்டியா?: செங்கோட்டையன் பதில்

பயத்தால் 2 தொகுதிகளில் விஜய் போட்டியா?: செங்கோட்டையன் பதில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டில் விஜய்யை தவிர வேறு யாராலும் முடியாது. என்.டி.ஏ. கூட்டணிக்கு மக்கள் போடும் ஓட்டு வீணாகத்தான் போகும் என கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !