Breaking News : அசாம், கேரளம், புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு விறு விறு
Breaking News : அசாம், கேரளம், புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு விறு விறு அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டளிக்கலாம் மே 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன அசாமில் 722 வேட்பாளர்கள் கேரளாவில் 883 வேட்பாளர்கள் புதுச்சேரியில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
ஏப் 09, 2026